கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!

எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர்கள்

Monday, 23 August 2010

வாழ்க்கை பயணம்

நீண்ட நேர இரவு பயணம்,
உடல் வருடும் குளிர் காற்று,
இதயம் சுமக்கும் உன் நினைவுகள்,
அலுக்காமல் செல்லுமா?
நம் வாழ்க்கை பயணமும்??

No comments: