தீபாவளிக்கு முதல் நாளே புகைச்சல்,
தாங்க முடியாத எரிச்சலில் வானத்தின் கண்கள்!!
அழுது தீர்த்தது மழையாய்!!
வலியை புரிந்து கொள்ளாமல்,
மக்கள் தொடர்ந்து வெடிக்கிறார்கள்!!
இன்னும் அதிகமாய் மழை!!
தாங்க முடியாத எரிச்சலில் வானத்தின் கண்கள்!!
அழுது தீர்த்தது மழையாய்!!
வலியை புரிந்து கொள்ளாமல்,
மக்கள் தொடர்ந்து வெடிக்கிறார்கள்!!
இன்னும் அதிகமாய் மழை!!