கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!

எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர்கள்

Saturday, 25 September 2010

திருமணம்

திருமணம்...
இரு உள்ளங்களை இணைத்து, ஒட்டு மொத்த உணர்வுகளையும்
பகிர்ந்து கொள்ள, சமூகம் சமைத்த ஒரு வழிமுறை!!
புரிந்து கொள்வதும் பணிந்து போவதும்
மண வாழ்வை வளமாக்கும்!!
விட்டுக்கொடுப்பதே விருப்பமானால்
இல்வாழ்க்கையில் இனிமை குடியிருக்கும்!!
 

No comments: